Posts

மாற்று (The Substitute)

Image
நீ ங்கள் ஏதேனும் தவறு செய்யும்போது — அதாவது பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது, திருடுவது, ஏமாற்றுவது, பொய் சொல்வது போன்றவை — உங்களுக்கு என்ன நடக்கும்? உங்களுக்குத் தண்டனை கிடைக்குமா? நீங்கள் செய்த தவறுக்காக, வேறு யாராவது எப்போதாவது தண்டனையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? பல, பல ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை இன்றைய நிலையை விட மாறுபட்டதாக இருந்தது. குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால், அதற்கான தண்டனையாக — பள்ளிக்கூடங்களில்கூட — அவர்கள் பெரும்பாலும் 'ஹிக்கரி' குச்சியால்/பிரம்பினால் அடிக்கப்பட்டனர். இந்தப்பள்ளிகளுள் ஒன்றில், மாணவர்கள் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால், பல ஆசிரியர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் முயற்சியைக் கைவிட்டிருந்தனர். பின்னர், அப்பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியர் வந்தார். அவர் செய்த முதல் காரியம் என்னவென்றால், மாணவர்களிடம் வகுப்பறைக்கான விதிகளைத் தாங்களாகவே வகுத்துக்கொள்ளுமாறும், அந்த விதிகளை மீறுவதற்கான தண்டனையையும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளுமாறும் சொன்னார். அவர்கள் அந்தப் பணியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதையும், தங்களின் விஷயத்தில் மிகக் கண்டி...

ரோமர் 5:8 (Romans 5:8)

Image
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். But God proves his love for us in that while we still were sinners Christ died for us. (NRSV)